முக்கியமாக ஒன்று, இந்துத்துவா கொள்கையை கார்ப்பரேட் நிர்வாகங்களின் கூட்டுறவில் அமல்படுத்துவது.....
முக்கியமாக ஒன்று, இந்துத்துவா கொள்கையை கார்ப்பரேட் நிர்வாகங்களின் கூட்டுறவில் அமல்படுத்துவது.....
அறுவை சிகிச்சையை ரத்தநாள அறுவை சிகிச்சை துறைத்தலைவர் மருத்துவர் என்.ஸ்ரீதரன் தலைமையில், இருதய அறுவை சிகிச்சை துறைத் தலைவர் மருத்துவர் ஜோசப்ராஜ், மயக்கவியல் துறைத்தலைவர் மருத்துவர்கள் அனுராதா, பவானி ஆகியோர் மேற்கொண்டனர்.....
நாகை மாவட்டம் வேதாரணியம் வட்டம், கரியாப்பட்டி னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வன்முறைக் கூச்சல் எழுப்புவோருக்கு எதிராககண்ணீரும், கவலையும் வாழ்க்கை அனுபவமாக கொண்ட அவர்கள் ஒன்று கூடினர். கொலை வாளு க்கும், வெடிகுண்டுக்கும் பலிகொடுத்த தங்களது உறவுகளின் நீங்காத நினைவுகளோடு வடகரயில் சங்க மித்திருந்தனர்.