baruipur

img

மேற்கு வங்கம்: நீதிமன்ற காவலில் இருந்த 4 இஸ்லாமியர்கள் மரணம்

மேற்கு வங்க மாநிலம் பாருய்பூரில், கடந்த 10 நாட்களில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருந்த 4 இஸ்லாமியர்கள் மரணமடைந்துள்ளனர்.