bankruptcy

img

அதானிக்கு முன்கூட்டியே தெரிந்த திவால் செய்தி? ‘யெஸ்’ வங்கியுடனான பரிவர்த்தனையை பிப்.25 அன்றே நிறுத்திவிட்டது

எரிவாயு பில் தொகைக்கான காசோலைகளை, வழக்கமாக ‘யெஸ்’ வங்கியின் ஏடிஎம் மூலமாக, அதானி நிறுவனம் பெற்று வந்தது....

img

ரிலையன்ஸ் கம்யூனிகேசன் திவால் ஆகிறது

பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி, கனரா வங்கி,ஐ.டி.பி.ஐ, ஸ்டேண்டர்ட் சார்ட்டர்ட், எச்.எஸ்.பி.ஐ. வங்கிகள் மற்றும் சீன மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றிடமும் கடன் வாங்கியுள்ளது....

img

ஐபிசி நடைமுறைகளில் கடன் கொடுத்தவர்களின் பணம் திரும்ப கிடைப்பது 200% சாத்தியம் - ஐபிபிஐ தலைவர்

ஐபிசி சட்டத்தின்படி எடுக்கப்படும் கடன் சீரமைப்பு நடவடிக்கைகள் மூலம் நிறுவனங்கள் மீட்கப்படுவதோடு மட்டுமல்லாமல் கடன் கொடுத்த வங்கிகளுக்கு பணம் திரும்ப கிடைப்பது 200 சதவீதம் சாத்தியம் என்று திவால் ஆணைய (ஐபிபிஐ) தலைவர் எம்.எஸ்.சாஹூ தெரிவித்துள்ளார்.