archiology

img

துப்பாக்கி வைத்த புடைப்புச் சிற்பங்கள் - வெளியான முக்கிய தகவல்கள்!

உடுமலை, ஏப். 22 – உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் துப்பாக்கி வைத்த புடைப்புச் சிற்பங்கள் காணப்படுவது குறித்து உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.