allanabeefexport

img

மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்திடமிருந்து ரூ.30 கோடி நன்கொடை பெற்ற பாஜக!

இந்தியாவில் மாட்டுக்கரி ஏற்றுமதி செய்யும் நிறுபனங்களில் முதன்மை நிறுவனமான அல்லானா குழுமத்திடமிருந்து பாஜக ரூ.30 கோடி நன்கொடை பெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது.