டிசம்பர் 30 திங்களன்று 27 மாவட்டங்களிலும் மீதமுள்ள 158 ஊராட்சி ஒன்றியங்களில், காலை 7 மணிக்கு இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது....
டிசம்பர் 30 திங்களன்று 27 மாவட்டங்களிலும் மீதமுள்ள 158 ஊராட்சி ஒன்றியங்களில், காலை 7 மணிக்கு இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது....
ராஜஸ்தான் மாநிலம் சிகார் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அம்ராராமுக்கு ஆதரவாக தலித் இயக்க தலைவர் ஜிக்னேஷ் மேவானி, விவசாயிகள் சங்கத் தலைவர் யோகேந்திர யாதவ், பிரபல பாலிவுட் நட்சத்திரம் சூர்யா பாஸ்கர் உள்ளிட்டோர் வெள்ளியன்று (மே 3) தொகுதியின் பல்வேறு இடங்களில் நடந்த பிரச்சார கூட்டங்களில் பேசி வாக்கு சேகரித்தனர்
உயர்நீதிமன்றத்தில் சு.வெங்கடேசன் முறையீடு
வாக்கு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு: கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு
ஈரோடு மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டதால் ஓரிரு இடங்களில் வாக்குப்பதிவு தாமதமாக நடைபெற்றது. சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ளவாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் கோளாறு ஏற்பட்டது
திருப்பூரில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.இப்பணியினை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்
நாகை மாவட்டம் கொள்ளிடம் கடைவீதி ரயில்வே ரோடு, அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் செ.ராமலிங்கத்திற்கு, கொள்ளிடம் மேற்கு ஒன்றியச் செயலாளர் செல்லசேதுரவிக் குமார் தலைமையில் கூட்டணி கட்சியினர் வாக்குச் சேகரித்தனர்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் செவ்வாய் அன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்துமாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்கள்மத்தியில் மாணவர் சங்கத்தினர் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்