கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பிளாஸ்டிக் பொருளுக்கு தடை விதித்து, பல்கலைக்கழக மானிய குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பிளாஸ்டிக் பொருளுக்கு தடை விதித்து, பல்கலைக்கழக மானிய குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் அவற்றின் மாணவர்களின் சமூகவலைத்தளக் கணக்குகளை பின்தொடர மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை முடிவு செய்துள்ளது.