UIDAI

img

ஆதார் செயலி மூலம் மொபைல் எண் மாற்ற புதிய வசதி - அவசர தேவைக்கு உதவுமா?

ஆதார் செயலி (Aadhaar App) மூலம் ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை மாற்றிக்கொள்ளும் புதிய வசதியை UIDAI (இந்திய தனித்துவ அடையாள ஆணையம்) அறிமுகப்படுத்தியுள்ளது.

img

வயதை தீர்மானிக்க ஆதார் முறையான ஆவணம் அல்ல - உச்சநீதிமன்றம்

ஒருவரின் வயதை தீர்மானிக்க ஆதார் அட்டை முறையான ஆவணம் அல்ல என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.