சில்லரை தட்டுப்பாட்டை நீக்க புது ஏடிஎம்
மும்பை பொதுமக்களின் சில்லரைத் தட்டுப்பாட்டை தீர்க்க ரூ.10, ரூ.20, ரூ.50 மதிப்புகளை கொண்ட நோட்டுகளை பெறும் வகையில் புதிய ஏடிஎம் இயந்திரங்களை நிறுவ ஒன்றிய அரசு திட்ட மிட்டுள்ளது. மும்பையில் அதிகப்படி யான சில்லரை பரிவர்த்தனை நடைபெறும் ஒரு சில பகுதி களில் சோதனை முறையில் இத்திட்டம் அமலுக்கு வந் துள்ளது. திட்ட அமலாக்கக் காலத்தில் ஏற்படும் சாதக, பாதகங்களை பொறுத்து நாடு முழுவதும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
