Traditional Food Festival

img

பாரம்பரிய உணவுத் திருவிழா

மக்கள் மறந்து வரும் பாரம்பரிய தமிழ் உணவுகளை மீட்டெடுக்கும் முயற்சியாக உணவுத் திருவிழா நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் வெள்ளியன்று நடைபெற்றது