Tiruchengode

img

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், திருச்செங்கோடு அருகே மோளிப்பள்ளி

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், திருச்செங்கோடு அருகே மோளிப்பள்ளி கிராமம் அருந்ததியர் தெருவில் சுமார் 60 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட ஊர் பொதுக் கிணறு உள்ளது. அவை தற்போது சிதலமைடைந்து உள்ளது.