Thiruvarur district

img

மன்னார்குடி பட்டாசு கிடங்கில் தீ விபத்து

மன்னார்குடியில் உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில், ஒட்டுமொத்த பட்டாசு கிடங்கும் தரைமட்டமானது. இதில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 6 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர் மற்றும் 2 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.