மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிவேட்பாளர் திருநாவுக்கரசர் திங்கள்கிழமை அன்று கம்பரசம்பேட்டையில் பிரச்சாரத்தை தொடங்கி முத்தரசநல் லூர், பழூர் ஊராட்சி, அல்லூர், திருச்செந்துறை, பெட்டவாய்த்தலை, வியாழன்மேடு உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார்