business

img

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 உயர்வு!

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை இன்று ஒரு சவரன் காலையில் ரூ.880 உயர்ந்த நிலையில், மாலையில் மீண்டும் ரூ.800 உயர்ந்து ரூ.1,04,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
ஒரு கிராம் தங்கத்தின் விலை காலையில் ரூ.110 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.100 உயர்ந்து ரூ.13,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளியின் விலை ஒரு கிராம் காலையில் ரூ.20 உயர்ந்த நிலையில், மாலையில் மீண்டும் ரூ.11 உயர்ந்து ரூ.285-க்கு விற்பனை செய்யப்படுகிறது.