Tamil language

img

மொழியைக் காக்க தமிழ் சொற்குவை அறிமுகம்

பேசும் போதும், எழுதும் போதும் பிறமொழிச்  சொற்களின் கலப்பை தவிர்க்கவும், கலைச்சொற் களை தமிழ்படுத்தி பயன்படுத்தவும் சொற்குவை என்னும் வலைதளத்தை தமிழக அரசு அறி முகப்படுத்தியுள்ளது.

img

தமிழ் மொழி குறித்த சர்ச்சை பகுதி நீக்கம்: அமைச்சர்

தமிழ் மொழியின் பழமை குறித்த தவறு பாடப்புத்தகத்தில் உடனடியாக திருத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

img

பள்ளித்தமிழ் என்கிற விதைநெல்லை ஏன் வேகவைக்கப் பார்க்கிறீர்கள் ? - தமிழக அரசுக்கு வைரமுத்து கேள்வி

தமிழ்ப் பயிர் ஆயிரமாயிரம் ஆண்டுகள் செழிப்பதற்கு நாங்கள் விதைநெல்லாக நம்பி இருப்பது பள்ளித் தமிழைத்தான். இப்போது விதை நெல்லை ஏன் வேகவைக்கப் பார்க்கிறீர்கள்?