அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்று 3 நீதிபதிகளைக் கொண்ட விசாரணை ஆணையம் கூறியுள்ளது