Summer

img

சென்னையில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து

சென்னையில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் உடல் வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் அதிகளவில் நுங்கு வாங்கிச் செல்கின்றனர். இடம்: கோடம்பாக்கம்

img

கோடை கால பயிற்சி முகாம்

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் விளையாட்டுத் துறையின் சார்பில் 02.05.2019 முதல் 22.05.2019 முடிய மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது

img

மே 4-இல் கோடை வெயில் தொடக்கம்

ஒவ்வொரு ஆண்டும் 21 நாட்கள் முதல் 26 நாட்கள் வரை கோடை வெயில் நீடிக்கும். இந்த ஆண்டு மே 4 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை மொத்தம் 26 நாட்கள் நீடிக்கிறது

img

கோடையில் முதன் முறையாக நிரம்பிய வீராணம் ஏரி

சென்னை குடிநீருக்காக மேட்டூர் அணையிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தற்போது ஏரி நிரம்பி காட்சி அளிக்கிறது.கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும்