Stagnant rain water

img

தேங்கி கிடக்கும் மழை நீரில் காகிதக் கப்பல் விடும் போராட்டம்

சிவகாசி அருகே, பள்ளபட்டி சாலையில் தேங்கி கிடக்கும் மழை நீரை அகற்றிட சாலையை உயர்த்த வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காகித கப்பல்விட்டு நூதன போராட்டம் நடைபெற்றது