Special meeting

img

இந்திய மாணவர் சங்கத்தின் கோவை மாவட்டக்குழுவின் சார்பில் சுல்தான்பேட் டையில் சிறப்பு பேரவை கூட்டம்

இந்திய மாணவர் சங்கத்தின் கோவை மாவட்டக்குழுவின் சார்பில் சுல்தான்பேட் டையில் சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற் றது. இதில் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவராக அசாருதீன், செயலாளராக தினேஷ்ராஜா உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.