Singapore

img

இந்தியாவை பயணக் கட்டுப்பாடு பட்டியலிலிருந்து நீக்கிய சிங்கப்பூர்  

வங்கதேசம், மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடன் இந்தியாவை பயணக் கட்டுப்பாடு பட்டியலில் இருந்து சிங்கப்பூர் நீக்கியுள்ளது.     

img

அழுகிய பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் பாக்டீரியா எதிர்ப்பு பேன்டேஜ்கள் 

சிங்கப்பூரிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் அழுகிய பழங்களிலிருந்து காயத்திற்கு ஒட்டும் பேன்டேஜுகளை தயாரித்து சாதனை படைத்துள்ளனர் .

img

ரோந்து பணிக்காக வடிவமைக்கப்பட்ட ரோபோ - சிங்கப்பூரில் அறிமுகம் 

சிங்கப்பூரில் பொதுவெளியில் நடைபெறும் மோசமான நடத்தைகளைக் கண்காணிக்க ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது

img

சிங்கப்பூரில் 1 மாதம் ஊரடங்கு... விதிகளை மீறினால் 6 மாதம் சிறை  

ஊரடங்கு உத்தரவை மீறுவோர்கள் மீது 6 மாத சிறைத் தண்டனையும் மற்றும் 10 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் அபராத தொகையும் விதிக்கப்படும் என்பதால் பொதுமக்கள் அரசின் விதிகளைப் பின்பற்ற வேண்டும் எனச் சிங்கப்பூர் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.... 

img

சிங்கப்பூரில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட நபருக்கு தீவிர சிகிச்சை

சிங்கப்பூர் நாட்டில் முதல்முறையாக ’மங்கிபாக்ஸ்’ என்ற குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக, அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

;