Sikandarsavasam

img

சிக்கந்தர்சாவடியில் சிபிஎம் பிரச்சாரம்

சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து சிக்கந்தர்சாவடியில் திமுக நிர்வாகி வீரக்குமார் தலைமையில், விசிக நிர்வாகி முருகேசன் முன்னிலையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தீக்கதிர் பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகன் உரையாற்றினார்.