Selvarasu

img

குடவாசல் ஒன்றியத்தில் எம்.செல்வராசு வாக்குச் சேகரிப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் எம்.செல்வராசுக்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.சேகர் என்.கலைமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கோ.பழனிச்சாமி, நிர்வாகக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில், குடவாசல்வடக்கு, தெற்கு ஒன்றியங்களில் தீவிரபிரச்சாரம் நடைபெற்றது