அறிவியல் கதிர்
பயிர்களுக்கு அதிக அளவில் பூச்சிக்கொல்லி பயன்படுத்துவதால், இளம் வயதினருக்கு மன அழுத்தம் உண்டாகும் அபாயம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
17வது மக்களவை தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் வாக்காளர் பெருமக்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம்அன்பான வேண்டுகோள் விடுக்கிறது. இந்தியா ஜாதி, மதம், பிராந்திய, கலாச்சார வேறுபாடுகளை உட்படுத்தி இருந்தாலும் ஜனநாயகம் காத்து நிற்கிறோம். தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி அன்று பொதுத் தேர்தலை நாம் சந்திக்க இருக்கிறோம்