Rural Program Workers

img

ஊரக வேலைத் திட்டப் பணியாளர்கள் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கும் வகை யில் தனியார் விளை  நிலங்களில் பணியாற்று வது குறித்த கலந்துரை யாடல் மற்றும் சிறப்பு முகாம் அவிநாசியில் புதனன்று நடைபெற்றது