Rs. 540 crores seized by Election depart

img

நாடு முழுவதும்  ரூ.540 கோடிக்கு பணம், மது மற்றும் இலவச பொருட்கள் பறிமுதல்

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில் நாடு முழுவதும் ரூ.540 கோடிக்கு பணம், மது, இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.