Retinal

img

விழித்திரை அறுவை சிகிச்சை சென்னையில் மருத்துவ மாநாடு

விழித்திரை அறுவைசிகிச்சை மீதான இந்தியாவின் மிகப்பெரிய மாநாடான ரெட்டிகான் 9-வது பதிப்பு சென்னையில் ஞாயிறன்று (ஏப்.21) நடைபெற்றது.