Regime

img

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் உறுதி

தமிழகம் புதுவையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களிலும் மகத்தான வெற்றி பெறும், அதன் மூலம் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

img

ரயில்வே சலுகைகளை பறித்த மோடி ஆட்சி

மோடி அரசு எரிவாயு மான்யத்தை எப்படி பூஜ்ஜயத்திற்கு கொண்டுவந்ததோ அதே வழியில் ரயில்வே சலுகைகளையும் வெட்டத் தொடங்கியுள்ளது. பயணச்சீட்டை ரத்து செய்தால் எப்படிபணம் பிடுங்குகிறார்கள் என்பதை அனைவரும் அறிவர்.

img

எல்லாவகையிலும் பாஜக ஆட்சி தோல்வி

தேனி நாடாளுமன்ற தொகுதி மதச்சார்பற்றமுற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவனை ஆதரித்து கம்பத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மேலும் அவர் பேசியதாவது

img

ஒரே வாக்கில் இரண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துங்கள்!

கோவை நாடாளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்