Rajapalayam are major news

img

விருதுநகர் மற்றும் இராஜபாளையம் முக்கிய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81 ஆக உயர்வு ,கேரளாவில் இருந்து வந்த 75 வட மாநிலத் தொழிலாளர்களை தனிமைப்படுத்த உத்தரவு மதுரையில் அதிர வைத்த மின் கட்டணம் - அதிர்ச்சியில் மக்கள்