Public demand

img

ஏரியை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை

பென்னாகரம் வட்டம், கூத்தப்பாடி ஊராட்சி மடம் கிராமத்தில் உள்ள சின்ன ஏரியை தூர்வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

;