tamil-nadu சென்னை: காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது நமது நிருபர் ஏப்ரல் 13, 2019 சென்னையில் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது.