Pillaiyar

img

ஏந்தல் நீலகண்ட பிள்ளையார் கோவில் திருவிழா தொடங்கியது

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி முடப்புளிக்காடு பகுதியில் ஏந்தல் அருள்மிகு நீலகண்ட பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இந்தகோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக் கம். அதேபோல இந்த ஆண்டும் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது