PAP engineer

img

பிஏபி பொறியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரகத்தில் விவசாயிகள் முற்றுகை

திருப்பூர் மாவட்டம் குண்டடம் பிஏபி உதவிப் பொறியாளருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததுடன், பிஏபி அலுவலகத்தை அடித்து நொறுக்கிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திநூற்றுக்கணக்கான விவசாயிகள்திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்