Minority

img

பட்டா வழங்கிய இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு? சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட மக்கள் 1050 பேரின் வாழ்வாதாரம் பறிப்பு....

சுமார் 5,000 பேர் வசிக்கக்கூடிய புதிய நகரம் உருவாகும்....

img

இலங்கை பயங்கரம்: தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கண்டனம்

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகம்மது, பொதுச்செயலாளர் ப.மாரிமுத்து விடுத்துள்ள அறிக்கை வருமாறு:கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம், நீர்கொழும்பில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயம்மற்றும் தமிழர் பகுதியான மட்டக்களப்பிலுள்ள சியோன் தேவாலயம் ஆகிய இடங்களில் மக்கள் ஈஸ்டர் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது குண்டு வெடித்தது

img

வேலூர் தொகுதியில் சிறுபான்மை மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள்

வேலூர் தொகுதியில் சிறுபான்மை மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். சிறுபான்மை சமூகத்துக்காக பாமகவும், நானும் என்னவெல்லாம் செய்திருக்கிறோம், போராடியிருக்கிறோம் என்று அந்த மக்களுக்குத் தெரியும்