தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம், ஆவிக்கோட்டையில், மே தினம் மற்றும் மறைந்த தோழர் எஸ்.ரெங்கசாமி நினைவு தின கொடியேற்று விழாசெவ்வாய்க்கிழமை நடைபெற்றது.