Kumbakonam

img

வடமாநில தொழிலாளர்கள் கும்பகோணத்தில் தவிப்பு

உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 10 பேர் கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்துக்கு வந்து சொந்த ஊர் செல்ல உதவி கோரினர்.....

img

தஞ்சாவூர்,கும்பகோணம் மற்றும் சீர்காழி முக்கிய செய்திகள்

விதைப் பரிசோதனைக்கு ஆன்லைன் பதிவு கட்டாயம்,காரில் தவறவிட்ட தங்க நகைகள் மீட்பு ,மணல் கடத்திய 4 பேர் கைது ,புத்தூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்

img

புத்தக தின விழா

கும்பகோணம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில்உலக புத்தக தின விழா நடைபெற்று வருகிறது.

img

கும்பகோணம் மற்றும் திருச்சிராப்பள்ளி முக்கிய செய்திகள்

கருத்து வேறுபாட்டால் கணவன்-மனைவி தற்கொலை ,கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வர வலியுறுத்தல்,போலீசாரின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கல்

img

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

நகை பறிக்க முயன்றவர் போலீசிடம் சிக்கினார்,தேர்தலில் பணியாற்றும் மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

img

கரூர்,திருச்சிராப்பள்ளி மற்றும் கும்பகோணம் முக்கிய செய்திகள்

தாந்தோன்றி ஒன்றியத்தில் செ.ஜோதிமணி தீவிர பிரச்சாரம்,இன்று திருச்சி காவல்துறையினர் அஞ்சல் வாக்களிக்க ஏற்பாடு,அறநிலையத்துறை கோவில் விழாவில் தலித்துக்களை நிராகரிப்பது தொடர்கிறது 

img

கும்பகோணத்தில் செ.ராமலிங்கம் தீவிர வாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ராமலிங்கம், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியான தாராசுரம் பகுதியிலிருந்து வாக்கு சேகரிப்பை தொடங்கினார்

;