Kallakurichi

img

கள்ளக்குறிச்சி விவகாரம் – தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்

கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தில் 8.6 சதவீதம் முதல் 29.7 சதவீதம் வரை மெத்தனால் கலந்திருந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை சமர்பித்துள்ளது.