Jyothi

img

‘தேர்தலை நிறுத்துவேன்’ ஜோதிமணியை மிரட்டிய கரூர் ஆட்சியர்

தன்னிடம் புகார் கொடுக்க வந்ததற்காக கரூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலையே நிறுத்துவேன் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம், கருர் தொகுதி தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான அன்பழகன் மிரட்டல் தொனியில் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.