Jahangirpuri

img

சிறுபான்மையினரை குறிவைத்து நடக்கும் சம்பவங்கள் மூலம் இந்தியா நம்பகத்தன்மையற்ற கூட்டணி நாடாக உலகளவில் பார்க்கப்படும் - ரகுராம் ராஜன் 

இந்தியாவில் சிறுபான்மையினரை குறிவைத்து நடக்கும் சம்பவங்கள் மூலம் நாட்டின் நீண்ட கால வளர்ச்சிக்கும், முதலீட்டுக்கும், குறிப்பாக அன்னிய முதலீட்டில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.