திங்கள், அக்டோபர் 26, 2020

Increased water supply

img

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து  திங்களன்று (ஜூலை 29) 8 ஆயி ரத்து 400 கன அடியாக இருந்தது. கர்நாடகா மற்றும் கேரளா வில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில்  தொடர்ந்து கனமழை பெய்து  வருகிறது

img

முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து 193 கன அடியிலிருந்து 286 கன அடியாக அதிகரித்துள்ளது.

;