இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளியை ஒன்பது மாதங்கள் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளியை ஒன்பது மாதங்கள் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கு கொரோனாவால் மோசமான பாதிப்புகளோ, உயிரிழப்புகளோ ஏற்படுவது அரிது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
90 மாதிரிகளை ஒன்றாகச் சோதிக்கும் தன்மையை இது கொண்டுள்ளது.....
இந்தியாவில் மருத்துவ ஆராய்ச்சி துறைக்கு உச்சமான தலைமையாக செயல்பட்டுவரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை இ-சிகரெட்டிற்கு முழுத்தடை விதிக்க பரிந்துரை செய்துள்ளது.