திங்கள், செப்டம்பர் 20, 2021

Hosur

img

எம்.ஆர்.ஆர். விக்ரம் வாசு ஓசூரில் பிரச்சாரம்

மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் திமுக வேட்பாளர் சத்யாவுக்கு உதயசூரியன் சின்னத்திலும், கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர்ஏ.செல்லகுமாருக்கு கை சின்னத்திலும் வாக்கு கேட்டு, நடிகவேல் எம்.ஆர். ராதாவின் பேரனும் நடிகருமான எம்.ஆர்.ஆர். விக்கரம் வாசு பிரச்சாரம் செய்தார்

;