வெள்ளி, பிப்ரவரி 26, 2021

Government Selection Examination

img

அரசு ஊழியர் சங்கம் சார்பில் அரசு துறை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம்

தருமபுரியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் அரசு துறை தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளது.தருமபுரி தொலைபேசி நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அலுவலகத்தில் அரசுதுறைத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் வாரத்தில் சனி, ஞாயிறு ஆகிய இருநாட்கள் நடைபெறுகிறது

;