Gnanavabi Masjid

img

ஞானவாபி மசூதி அல்ல, அது சிவன் கோயில் – உ.பி முதல்வர் சர்ச்சை பேச்சு!

வாரணாசியில் உள்ளது ஞானவாபி மசூதி அல்ல, அது சிவன் கோயில் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.