world-cup டிரெண்டிங் வாய்ஸ்... நமது நிருபர் ஏப்ரல் 25, 2019 உலகக்கோப்பை நெருங்குவதால் உடல் நலத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன்.எனக்கு ஏற்கெனவே முதுகுவலி இருப்பதால் பயிற்சியின் போது சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொள்வேன்