Gandhi Special Postage Issue

img

150-வது பிறந்தநாள்: காந்தி சிறப்பு தபால் உறை வெளியீடு

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை யொட்டி சிறப்பு தபால் உறையை தமிழ்நாடு தபால் வட்ட தலைமை இயக்குநர் சம்பத் சென்னை தலைமை தபால் அலுவலகத்தில் வெளியிட்டார்.