Fulfilling

img

காந்தியின் கனவுகளை அல்ல; கோட்சேயின் கனவுகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறீர்கள்... மக்களவையில் ஏ.எம்.ஆரிப் எம்.பி., சாடல்

தேசியவாதம் என்பதை மதத்தின் அடிப்படையில் பிளவுவாத விதைகளை விதைப்பதற்கு ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்...