chennai கொடிக்கம்பங்கள் அகற்றும் விவகாரம் - சிபிஎம் மீண்டும் ஒரு வழக்கு நமது நிருபர் ஜூலை 15, 2025 கொடிக்கம்பங்கள் அகற்றும் விவகாரம் தொடர்பாக சிபிஎம் மீண்டும் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது.