Fireworks

img

சவுக்கு தோப்பில் வேலை பார்த்த கொத்தடிமைகள் மீட்பு

அரக்கோணம் அருகே சவுக்கு தோப்பில் வேலை பார்த்த 3 கொத்தடிமைகள் மீட்கப்பட்டனர்.அரக்கோணம் அருகே உளியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட காரப்பந்தாங் கல் கிராமத்தில் உள்ள ஒரு சவுக்கு தோப்பில் கொத்தடிமைகள் இருப்பதாக ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் இளம்பகவத்திற்கு தகவல் கிடைத்தது.

;