Defeat

img

உபி அமைச்சர் அதுல் கார்க்கு கொரோனா தோற்று உறுதி

உ.பி.அமைச்சர் அதுல் கார்க் சமீபத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் இந்த நோய்க்கான பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

img

ஜனநாயகம்,ஊடகச் சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தலை முறியடிக்க ஒன்றுபடுக... டியூஜெ வேண்டுகோள்

நாடும் சமூகமும் ஜனநாயகத்துடன் இருப்பதற்கான அடையாளம் குறியீடு தான் ஊடக சுதந்திரம்.....

img

சிறு-குறு தொழில்களை அழித்த பாஜக-அதிமுகவை தோற்கடிப்பீர்!

சிறு-குறு தொழில்களை அழித்து,இருக்கிற தொழிலையும் அழித்த பாஜகவையும் அதற்குத் துணைபோகும் அதிமுக-வையும் வாக்காளர்கள் தோற்கடிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஏ.சவுந்தரராசன் கூறினார்

img

மோடியை ஆட்டிப் படைக்கும் தோல்வி பயம்

தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தலைவர்களையும், பிரதமர் மோடியையும் தோல்வி பயம் ஆட்டிப்படைக்கிறது. அதனால்தான் பல இடங்களில் அச்ச உணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் சாடினார்

img

நாட்டைக் காப்பாற்ற நடைபெறும் தேர்தலில் மோடி-எடப்பாடியை தோற்கடியுங்கள்

சாதி, மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தத் துடிக்கும் மோடி அரசை வாக்காளர்கள் தோற்கடிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் கூறினார்

img

பாஜக - அதிமுக கூட்டணியை முறியடிக்க வேண்டும்

பாஜக, அதிமுக கூட்டணியை மக்கள் முறியடிக்க வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தா. பாண்டியன்

img

இந்தியா மதச்சார்பற்ற நாடாக நீடிக்க மோடி அரசை வீழ்த்துவோம் : து.ராஜா

இந்தியா மதச்சார்பற்ற நாடாக நீடிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை மக்கள்தீர்மானிக்க வேண்டிய தேர்தல் வரும் மக்கள வைத் தேர்தல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா கூறினார்

img

எடப்பாடி அரசாங்கத்தின் சாதனை!

தமிழக அரசாங்கத்தின் கடன் 4 இலட்சம் கோடியை தாண்டி விட்டது என்பதை தமிழக மக்கள் அறிவர். எடப்பாடி ஆட்சியின் பொழுது மட்டும்கடன் 1.45லட்சம் கோடி உயர்ந்துள்ளது