DMK's

img

பாஜக - அதிமுக கூட்டணியை டெபாசிட் இழக்கச் செய்யுங்கள்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மற்றும் சட்டசபை தொகுதிவேட்பாளர் டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோருக்கு வாக்குகள் கேட்டு, வல்லத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது